@yarlinyathrikal
40,500
5,270,861
661
2020-11-04
அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம் . நாங்கள் எமது யாழின் யாத்திரிகள் வலையொளி பக்கத்தில் ஒவ்வொரு பிரதேச மக்களுடைய வாழ்க்கை முறைகளையும் அன்றாட வாழ்வில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளையும் ஒவ்வொரு ஊர்களின் சிறப்புவாய்ந்த விடயங்களையும் பதிவிட்டுவருகின்றோம் . எமது காணொளிகள் அதிகமாக வித்தியாசமான கோணத்திலேயே அமைந்திருக்கும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தருகின்ற ஆதரவுதான் எங்களை மேலும் வலுச்சேர்க்கும் . We are posting the lifestyles of the people of each region, the different events that happen in their daily life and the special things of each town on our Yarlin yathirikal web page. Most of our videos are from different angles. So the support from each and every one of you will make us stronger எமது யாழின் யாத்திரிகள் வலையொளி பக்கத்தினை SUBSCRIBE செய்யுங்கள். Subscribe for more vedios தொடர்புகளுக்கு - கோபி : +94 76 198 1178 | பிரவீன் : +94 76 332 0012 Gmail - [email protected] 1K Subscribers - 2021 sep 13 4000 watch hours - 2021 oct 02 10K Subscribers - 2022 feb 05