Channel Banner
Channel Avatar

Charal Tamizhi

🇱🇰 Sri Lanka

@charaltamizhi

Subscribers

35,800

Total Views

4,557,798

Video Count

617

Creation Date

2019-08-21

Channel Description

திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்கள் கால் தடம் பதிக்காத இடம் பூமியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயணித்துள்ளார்கள். நாம் பயணத்துக்கு முதலானவர்களும் அல்ல. முடி வானவர்களும் அல்ல. சுழன்றிடும் பூமியில் தொடர்ந்திடும் பயணத்தில் ஓர் அங்கமேயாவோம். வணக்கம் ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருக்கும் நான் திருமணத்தின் பின்பு அமைந்த என் கணவர் காரணமாக மகிழ்ச்சியான சுற்றுலாக்கள் (பயணங்கள்) கைகூடி இருந்தன. எண்ணற்ற இயற்கைத் தளங்களைக் காணும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களின் மனம் நெருக்கடியிலிருந்து மகிழ்ச்சி அடையும் என்பதுடன் ஏனையவர்கள் தாம் பயணங்களை மேற்கொள்ள ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என சிந்தித்தேன். அவ்வண்ணமே நீங்கள் என்று காணம் சாரல் தமிழி எனும் உன் குழல் (Youtube)ஆகும். எனது காணொளிகளில் சுற்றுலாத்தலங்கள், வரலாற்று இடங்கள், கோயில், குளம், உணவு வகைகள், உணவு முறைகள் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கும். காணொளிகள் வெளியாகும் விபரம். ஞாயிறு, புதன், வெள்ளி பிற்பகல் 7.00 மணி (இலங்கை நேரம்) ஆகும். சாரலின் நண்பர்களாக(subscriber) இணைந்து கொள்ளுங்கள். காணொளிகளை காணத்தவறாதீர்கள். நன்றி

Keywords

Tamil Travel Jaffna bangkok Jaffna Tamil travel couple travel sri lanka sri lanka travel guide Tamil vlogs Srilanka Vlogs Tamil youtubers Jaffna vlogs